Paruppu urundai kulambu. பருப்பு உருண்டை குழம்பு 🦋
Автор: Rich Foods
Загружено: 2025-11-26
Просмотров: 31
பருப்பு உருண்டை குழம்பு
தேவையான
பொருட்கள்
துவரம் பருப்பு ஒரு டம்ளர்
கடலை பருப்பு கால் டம்ளர்
பாசிப்பருப்பு கால் டம்ளர்
பூண்டு 10 பல்லு
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
வரமிளகாய் நாலு
சோம்பு கால் டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு இதெல்லாம் பருப்போடு சேர்த்து அரைக்கவும்
புளி எலுமிச்சம்பழ அளவு
சின்ன வெங்காயம் ஒரு 15
பூண்டு ஒரு 10 பல்லு
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் ரெண்டு டீஸ்பூன்
தாளிக்க
வெந்தயம் அரை டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு நல்லெண்ணெய்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: