லட்சிய நடிகர் SS ராஜேந்திரன் வரலாறு
Автор: RS Raja crime stories
Загружено: 2025-05-03
Просмотров: 18057
எஸ். எஸ். ஆர். (S. S. R) அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் (S. S. Rajendran) என அழைக்கப்படும் சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (சனவரி 1928 - அக்டோபர் 24, 2014[1]) தமிழகத் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.[2] இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார்.[3] இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தன்வரலாற்றை நான் வந்த பாதை என்னும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார்.
s. s. rajendran (film actor),s s rajendran,ss rajendran,vijayakumari biography,ss rajendran dead,s s rajendran death,s s rajendran movies,s.s. rajendran tamil movies,s.s rajendran hit movie songs,biography,s. s. rajendran filmography,sedapatti suryanarayana devar rajendran,ssr biography,ssr rajendran,s.s. rajendran,s. s. rajendran,actor ss rajendran,great actor ss rajendran,s. s. rajendran movies,rajandran,history of ss rajendran
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: