செண்பாவுக்கு ஒரு ரோஜா - சுபா - A true-event inspired thrilling Tamil audio story by writers Subha
Автор: Subha Kadhaigal
Загружено: 2025-06-18
Просмотров: 3450
எங்கள் சினிமா நண்பர் ஒருவர், தான் நேரில் சந்தித்த ஒரு வாகன விபத்து பற்றி ஒருமுறை எங்களிடம் விவரித்துச் சொன்னார். ஒரு மழைநாளின் முன்னிரவில் அவர் பயணம் செய்த கார் பற்றித் தொடங்கி, சம்பவ விவரிப்பாக ஆரம்பித்தது, அதன் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஒரு முழுமையான சிறுகதைக்குத் தேவையான கருவாக விரிந்திருந்தது. அவரிடம் அனுமதி பெற்று, கொஞ்சம் எங்கள் கற்பனையையும் சேர்த்து எழுதியது தான் இந்த செண்பாவுக்கு ஒரு ரோஜா. இது ஆனந்த விகடனின் 2013 தீபாவளிமலரில் வெளிவந்தச் சிறுகதை. உங்கள் வாழ்க்கையில் இது போன்ற விறுவிறுப்பான கதைகள் நடந்திருக்கின்றனவா? Commentsல் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்…
With love,
சுபா
Senbavukku Oru Roja is a gripping Tamil audio thriller from the celebrated writer duo Subha, inspired by a real-life incident.
Sometimes, truth is stranger than fiction. This edge-of-the-seat story unfolds on a rainy night — a car ride, a near-fatal accident, and an unforgettable twist. What began as a casual conversation with a filmmaker friend turned into the perfect plot for a suspenseful short story. With the writer duo’s trademark flair for thrillers, a true incident transforms into a cinematic audio experience.
Originally published in the 2013 Deepavali special edition of Ananda Vikatan, this audio short story is an intense, immersive experience that will make you wonder what you would have done in that moment.
Voices :
Kathiravan - Premraj
Manikkam & Doctor - Krithika Nelson
Poosari - Ulaganathan
Narrator - Sudharsan Lingam
Recording Engineer : Jonathan
Sound Design & Mixed @ Sound Parti Studios
© All rights reserved. Copyrights owned by Writers Subha (சுபா). These rights are non-transferable and protected under applicable copyright laws.
#TamilAudioStory #WritersSubha #SubhaStories #AnandaVikatan #TamilLoveStory #ThrillingTamilStory #TamilPodcast #TamilShortStory #vikatan #thriller #TamilStorytelling #தமிழ்கதை #சுபா #ஆடியோகதை #தமிழ்சிறுகதை
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: