புனித சூசையப்பர் கட்டிய கோவிலின் அதிசய படிகட்டு.. Joseph miraculous steps. Fr.Varghese vs
Автор: I AM A CATHOLIC
Загружено: 2023-07-24
Просмотров: 24160
புனித சூசையப்பர் லோரெட்டோ அருட் சகோதரிகள் கட்டியெழுத்திய தேவாலயத்தின் உள்ளே படிக்கட்டுகள் வைக்க முடியாத சூழ்நிலையில் இறைவனை மன்றாட புனிதர் தாமே வந்து இத்தகைய அதிசயமிக்க படிக்கட்டை கட்டிக் கொடுத்து சென்றதாக வரலாறு பதிவு செய்கிறது. இதைப் பற்றிய முழு காணொளியை அருட்தந்தையின் வாயிலாகவும் சில வீடியோ பதிவுகளின் ஆதாரங்களின் வாயிலாகவும் பார்த்து கண்டடையலாம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: