ஸ்ரீ சாயி பாபா அஷ்டோத்ர சத நாமாவளி ! | Shri Sai Baba Ashtothram | Sai Baba Today
Автор: Saibaba Today
Загружено: 2020-08-15
Просмотров: 87914
#SaibabaAshtothram
#SaibabaNamavali
#SaibabaToday
#ShriSai108Namavali
#SaiPrarthanai
#NamakkalBaba
#ShirdiSaibaba
Shri Saibaba Ashtothram ,
Shri Sai Namavali .....
Voice : Satheeshrajan
ஸ்ரீசாயி பகவானின் அஷ்டோத்ர சத நாமாவளியைத் தங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
இதன் பெருமையெல்லாம்
இதை அருளிய மகான்
பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அவர்களைச்சாரும்.
குறையெல்லாம் அடியேனைச் சாரும். சாயி சொந்தங்கள் பொறுத்தருள வேண்டும்.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். என் புரிதலுக்கு உதவும்.
அல்லதை விடுத்து ,
நல்லதைப் பகிர்வோம்!
வாருங்கள் பந்துக்களே,
சாயி பக்தியால் இணைவோம்.
சாயி பந்துக்களாய் மலர்வோம்!
ஜெய்சாய்!
தங்களின் பந்து,
சதீஷ்ராஜன்
சாயி பந்துக்களுக்கு வேண்டுகோள் :
நமது Saibaba Today Channel -ஐ Subscribe செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்.
/ saibabatoday
https://www.saibabatoday.com
E-mail :saibabatoday@gmail.com
உங்கள் கருத்துக்களை comment box ல் தெரிவியுங்கள். நன்றி !
ஜெய் சாய்ராம்...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: