"Parisutharae - Indha Ulagathin Parisutharae."
Автор: Maru Bhoomiyil Manna
Загружено: 2025-11-18
Просмотров: 826
Seventh Song - Maru Bhoomiyil Manna.
"Parisutharae - Indha Ulagathin Parisutharae."
[Chorus]
பரிசுத்தரே
இந்த உலகத்தின் பரிசுத்தரே
தாழ்மையானவனுக்கு
கிருபை அளிப்பவரே
தன் உயிரை கொடுத்தவரே
தன் உயிரை கொடுத்தவரே
பரிசுத்தரே
இந்த உலகத்தின் பரிசுத்தரே
[Verse 1]
ஆயிரம் தலைமுறை ஆசீர்வதித்து
நம் பிள்ளைகளின் பிள்ளைகளை காண செய்வார்
ஆயிரம் தலைமுறை ஆசீர்வதித்து
நம் பிள்ளைகளின் பிள்ளைகளை காண செய்வார்
நம்மை விட்டு என்றும் விலக மாட்டார்
நமக்கு என்றும் துணையிருப்பார்
நமக்கு என்றும் துணையிருப்பார்
[Chorus]
பரிசுத்தரே
இந்த உலகத்தின் பரிசுத்தரே
தாழ்மையானவனுக்கு
கிருபை அளிப்பவரே
தன் உயிரை கொடுத்தவரே
[Verse 2]
ரட்டிப்பான நன்மைகள் தந்திடுவார்
கனி தரும் செடியாய் வளர்த்திடுவார்
ரட்டிப்பான நன்மைகள் தந்திடுவார்
ரட்டிப்பான நன்மைகள் தந்திடுவார்
கனி தரும் செடியாய் வளர்த்திடுவார்
நீடித்த நாட்கள் நினைவில் வைத்து
கர்த்தர் சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார்
கர்த்தர் சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார்
[Chorus]
பரிசுத்தரே
இந்த உலகத்தின் பரிசுத்தரே
தாழ்மையானவனுக்கு
கிருபை அளிப்பவரே
தன் உயிரை கொடுத்தவரே
[Verse 3]
வானத்தையும் பூமியும் உண்டாக்கி
மனிதனை மண்ணினால் உருவாக்கி
வானத்தையும் பூமியும் உண்டாக்கி
மனிதனை மண்ணினால் உருவாக்கி
கிருபையின் மேல் கிருபை தந்து
எல்லாம் தீமைக்கும் விலக்கி மீட்டுக்கொண்டார்
எல்லாம் தீமைக்கும் விலக்கி மீட்டுக்கொண்டார்
[Final Chorus]
பரிசுத்தரே
இந்த உலகத்தின் பரிசுத்தரே
தாழ்மையானவனுக்கு
கிருபை அளிப்பவரே
தன் உயிரை கொடுத்தவரே
.
By
#Ezekiel_Deborah from #KGF
.
.
.
#MaruBhoomiyilManna #MaruBoomiyilManna #EzekielAndDeborah #TamilChristianSongs #JesusInTamil
#TamilWorship #ChristianMotivation #FaithShorts #BibleVerses #TamilBible
#JesusLovesYou #TamilSongs #PraiseAndWorship #YesuSongs #ChristianShorts
#GospelSongs #WorshipShorts #TamilGospel #ChristianReels #Blessings
#PrayerTime #JesusIsAlive #HolySpirit #WorshipMusic #TamilPraise
#YesuvinAnbu #TamilChristhavar #Kirubai #DevanNallavar #Parisuthar
#YesuRaja #Aasirvaadham #JeevanullaDevan #VallamaiYesu #YesuIrukkirar
#MaruBoomiyilMannaSeries #NewTamilAlbum #GospelAlbum #TamilChristianMusic
#ShortSong #TamilDevotional #BiblePromises #motivation #faith #hope
#love #peace #joy #viralshorts #reels #trending #Ezekiel_Deborah #KGF #Ezekiel #Deborah #KGF
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: