இந்து லக்கினம் தரும் யோகம் GK013/ குருஜி திருப்பூர் GK ஐயா
Автор: GK ASTRO SYSTEM
Загружено: 2021-03-02
Просмотров: 39752
இந்து லக்கினம் தரும் பொருளாதார யோகம் பற்றிய விளக்கங்களை நமது குருஜி திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் (GK) அய்யா கூறுகிறார். இருக்கின்ற யோகங்களில் ஒன்பதாம் பாவகம் தொடர்பான ஒரே யோகம் இந்துலக்கனம் தரும் யோகம் ஆகும். இது லக்கினம் மற்றும் சந்திரனின் பாக்கிய ஸ்தானங்கள் ஒரு சேர தரும் யோகம் ஆகும். இந்து லக்கனம் பற்றிய வகுப்பு வருகின்ற மார்ச் 8 ம் தேதி 2021 அன்று நடைபெறும். விபரங்களுக்கு : 7200663516
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: