Vinnappathai Ketpavarae | விண்ணப்பத்தைக் கேட்பவரே | Shekhinah | Alive Church
Автор: Alive Church Chennai
Загружено: 2023-07-16
Просмотров: 784225
Worship by Shekhinah
Music production - Isaac Philip
Keyboards - Pravin Singh
Rhythm pad - Clinton
Original song - Fr. Berchmans
விண்ணப்பத்தைக் கேட்பவரே –
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்
ஐயா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: