Melapalaiyam Kaayam in tamil /Food is medicine/ மேலப்பாளையம் காயம் /மருந்து பொடி / உணவே மருந்து
Автор: Asiya Omar
Загружено: 2020-07-03
Просмотров: 13281
#காயம்காய்ச்சுவதுஎப்படி? #Melapalaiyamkaayam #உணவேமருந்து
Ingredients:
marunthu podi /மருந்து பொடி- 50 gm
palm jaggery/ karupatti /கருப்பட்டி- 250 gm
urad dal/ ulunthu/ உளுந்து - 100 gm
gingelly oil / nalla ennai /நல்ல எண்ணெய்- 100 ml
coconut milk from one grated coconut / theengai paal - ஒரு பெரிய தேங்காய் பால் எடுக்கவும்.
Country egg/ நாட்டு கோழி முட்டை - 3
nei / ghee - few spoons /நெய் தேவைக்கு
honey / தேன் - 50-100 ml
விரும்பினால் பூண்டு சேர்க்கலாம்.
பலர் மருந்து பொடி பற்றிய விபரம் கேட்பதால்,எங்கள் வீட்டு முறை எனக்கு தெரிந்த படிகீழே கொடுத்திருக்கிறேன்.
நாட்டு மருந்து கடையில் எல்லாபொருட்களும் கேட்டு வாங்கி சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து பயன் படுத்த வேண்டும்.தேவையான பொருட்கள் சேர்த்து மருந்து பொடிதயாரித்துக் கொள்ளவும்.
உங்கள் அளவிற்கு ஏற்ப வாங்கி பொடித்துக் கொள்ளவும்.
பிள்ளைபேற்றிற்கு பின் கொடுக்க வேண்டிய மருந்திற்கு தேவையான பொருட்கள்.
Iமருந்து பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் ;-
மஞ்சள் / Turmeric -100 கிராம்
சாளியல் water cress seeds -100 கிராம்
கருவாபட்டை / Cinnamon -100 கிராம்
சதகுப்பை / dill seeds -100 கிராம்
கசகசா (நயம்) / poppy seeds -100 கிராம்
வெந்தயம் / fenugreek -25 கிராம்.
அதிகம் வேண்டுமானால் அதுக்கு தக்க இரண்டு மடங்கு வாங்கி பொடிக்கவும்.
பெரு மருந்து பொடிக்கு:-
மஞ்சள் -100 கிராம்
பட்டை -100 கிராம்
சாளியல் -100 கிராம்
சதகுப்பை -50 கிராம்
ஓமம் -25 கிராம்
பெருஞ்சீரகம் -25 கிராம்
மிளகு -25 கிராம்
கீழ்கண்ட பொருட்கள் சிறிது சிறிது சேர்த்து பொடிக்கலாம்
திப்பிலி -
நறுக்குமுளம் -
சித்திரத்தை -
அக்கரா -
மருந்து சோற்றுப் பொடி:
சிம்பிளாக இப்படியும் திரித்து வைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் - 50 கிராம்
சாளியல் - 50 கிராம்
பட்டை - 50 கிராம்.
Kindly follow me on below linksInstagram - / asiyaomar31. . - / asiyas-samai. . - / asiyao
If you like the content please do support. Also don't forget to like share, comment and subscribe friends. Send your feed backs to [email protected] or [email protected] for watching.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: