முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே பாடல் | Mullai Malar Mele song |T.M.Soundararajan, P.Susheela
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2023-10-01
Просмотров: 11466
#sivaji #padmini #tamilsongs #romantic #sad #4koldsongs
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே பாடல் | Mullai Malar Mele song |T.M.Soundararajan, P.Susheela . Tamil Lyrics in Description .
Movie : Uthama Puthiran
Music : G. Ramanathan
Starring : Sivaji Ganesan, Padmini
Song : Mullai Malar Mele
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : A. Maruthakasi
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
வெண்ணிலவை பூமியின் மேலே….ஏ…..
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே….ஏ……ஏ……ஏ….ஏ…..
மின்னல் உருமாறி மண் மேலே
கன்னியைப் போலே….
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆஅ……ஆ……ஆ……ஆ….
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தைப் போலே….
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: