😲😱📿🙏பல தலைமுறை பாக்காத. புதைந்த சிவன் கோவில் உங்கள் மூலம் மீட்டு எடுத்தல். நேரம் இருந்தால் பாருங்கள்
Автор: அன்பு தானே எல்லாம் சேது
Загружено: 2024-08-28
Просмотров: 536764
🙏தொடர்புக்கு. 9500520784 /அன்பு தானே எல்லாம் சேது, 🙏அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை 9342732720...
இடம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம். ஆராசூர் கிராமம்.
சுமார் 1300 வருடம் பழமையான கோவில் இருந்து அழிந்த நிலையில். சிவலிங்க திருமேனி பல தலை முறையாய் மக்கள் கவனம் கொள்ளாமல் விட்ட நிலையில். தற்போது அந்த ஊர் இளைஞர்கள் மூலம் வந்த தகவல் படி அங்கு சென்று. நாம். அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை. லம். அதை. அரண் பணி அறக்கட்டளை சிவன் அடியார்கள் மூலம் சிறந்த முறையில் திருப்பணி நடை பெற்றது .
ஆராசூர் கிராம மக்கள் பெரும் ஒத்தலைப்பு மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் மாபெரும் ஒத்தலைப்பு. மற்றும் ஊர் தலைவர். 🙏
இது போன்று இன்னும் எவ்ளோ கோவில் மற்றும். சிவலிங்கம் மண்ணுக்குள் இருக்கோ தெரியல.
இந்த ஒரு ஜென்மம் போதாது மீட்டு எடுக்க. 🙏
உங்களோடு பயணிக்கும்.... 📿அன்பு தானே எல்லாம் சேது 🙏📿
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: