#தென்காசி
Автор: Saaral Properties Tenkasi
Загружено: 2025-01-02
Просмотров: 3612
தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில்
▶️ 1.25 ஏக்கர் தென்னந் தோப்பு
▶️ தார் ரோட்டில் இருந்து முதல் தோப்பு
▶️ கிணறு வசதி உள்ளது
▶️ தென்னை மற்றும் வாழை மரங்கள் அடங்கியது.
▶️ இந்த இடத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு இரண்டு பக்கமும் ரோடு வசதி உள்ளது
▶️ பண்ணை வீடு மற்றும் தோட்டம் அமைக்க சூப்பரான இடம்
▶️ ஆடு மற்றும் கோழி பண்ணை அமைக்க மற்றும் சிறிய தொழில் சார்ந்த தேவைகளுக்கு அருமையான இடம்
▶️ செழிப்பான பகுதியில் நிலத்தடி நீர் ஓட்டம் அதிகம் கொண்ட சூப்பரான இடம்
▶️ 500 மீ தொலைவில் செங்கோட்டை கடையநல்லூர் மெயின் ரோடு
▶️ 3 கிமீ தொலைவில் பண்பொழி திருமலைக்கோவில்
▶️ 9 கிமீ தொலைவில் தென்காசி
💸💸 1.25 ஏக்கர் தோப்பின் மொத்த விலை ₹50 லட்சம் (பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது)
தொடர்புக்கு 9952277063
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/GqrDURCGWO1...
தென்காசி மாவட்டத்தில் சிறந்த விலையில் இடம், புதிய வீடு, தோப்பு மற்றும் வயல் விற்பனை பற்றிய தகவலை உடனடியாக தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இனையவும்.
#தென்காசி #tenkasi #realestate #courtallam #investment #investmentproperty #lowbudget #property #நிலம்விற்பனைக்கு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: