PSALM 5 / திருப்பாடல் 5
Автор: IRAI PUGAZH
Загружено: 2026-01-08
Просмотров: 129
📖 திருப்பாடல் 5 | PSALM 5 | Tamil Christian Song
என் வார்த்தைகளைக் கேளும், ஆண்டவரே;
என் நெஞ்சின் அழுகுரலுக்குச் செவிசாய்த்தருளும்.
என் அரசனும் என் கடவுளுமாகிய உம்மை நோக்கி நான் ஜெபிக்கிறேன். 🙏
🌅 காலை நேரத்தில் உம்மை நோக்கி நான் ஜெபிப்பேன்
🌿 தீமையிலிருந்து காத்தருளும்
🕊️ நீதியின் பாதையில் நடத்தும்
இந்த திருப்பாடல் 5 பாடல்,
➡️ அமைதி தேடும் உள்ளங்களுக்கு
➡️ இறைவனில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு
💖 இந்த பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்
👉 Like | Share | Subscribe செய்ய மறவாதீர்கள்
📌 IRAIPUGAZH – இறை வசனங்கள் இசையாய் ஒலிக்கும் அருள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: