how to make vegetable kootu in tamil| indian style mixed vegetable recipes| vegetable gravy in tamil
Автор: Explorer Karthik
Загружено: 2020-07-25
Просмотров: 177
vegetable kootu recipe in tamil | indian style mixed vegetable recipes | eagle village vlogs | how to make vegetable kootu in tamil | vegetable gravy in tamil
vegetable kootu is very good and healthy food,vegetable kootu full and full only included vegetable
About the video:
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போவது, அனைவருக்கும் காய்கறி என்பது அவ்வளவு எளிதில் பிடித்துவிடாது ஆனால் நாம் இன்று செய்யப்போகும் உணவானது காய்கறி பிடிக்காதவர்களுக்கும் பிடிக்க வைக்கும் வகையில் அவ்வளவு அருமையாக இருக்கும் . இந்த காய்கறி கூட்டிற்கு அனைத்து வகையான காய்கறிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் .
Subscribe and support me - / eaglevillagevlogs
Instagram -https://www.instagram.com/p/B87yGuOBl...
About the channel:
இந்த channel ஆனது கிராமத்தில் உள்ள சிறிய பசங்களை வைத்து நடத்தப்படுகிறது .இந்த channel லில் 2 நாட்களுக்கு ஒரு முறை வீடியோ upload செய்யப்படும் . என்னால் முடிந்தவரை வீடியோ வை quality அக கொடுக்க முயற்சி செய்வேன். இந்த channel லில் vlogging மற்றும் கிராம முறை சமையல் மற்றும் பலவித வீடியோக்களை நீங்கள் மகிழும் படி வழங்கிக்கொண்டிருகிறது . இந்த channel லில் அனைத்து வீடியோக்களும் மாலை 5.00 மணிக்கு பதிவற்றம் செய்யப்படும் . புதிய நண்பராக இருப்பவர்கள் நமது சேனல் லில் பல்வேறு வீடியோக்கள் உள்ளது அதனை மறக்காமல் சென்று பாருங்கள் வீடியோக்கள் பிடித்திருந்தால் உங்களின் ஆதரவை எனக்கு கொடுங்கள் .உங்கள் ஆதரவு எனக்கு தேவை .
நன்றி 🙏🙏🙏😍
************************************************
Old videos :
பனை பழத்தில் cake வீடியோ- • Видео
*பனை பழத்தில் சர்பத்- • SUMMER DRINK !! palm fruit Sarbath prepari...
*Corona விழிப்புணர்வு வீடியோ - • Видео
*ஊரை சுற்றும் வீடியோ- • கிராமத்து வாழ்க்கை | Village Life | eagle ...
*************************************************
என்னால் முடிந்த வரை வீடியோ போட்டுக் கொண்டு இருப்பேன் உங்கள் ஆதரவை எனக்கு கொடுங்கள்
*LIKE
*SHARE
*COMMENT
*SUBSCRIBE
Thanks for watching
We love you guys 😘😍
See you soon.........................next video
Stay connected with us 😍
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: