இலங்கையில்
Автор: தமிழ் எந்திரன் | The Tamil AI
Загружено: 2025-08-08
Просмотров: 40340
Jaffna #wastemanagement #solidwastemanagement #srilankanvlogs #srilanka #trending #chavakachcheri #archchunaramanathan #jaffnanews #tamilnews #srilankanews
இக்காணொளி இலங்கையில் குப்பைகளை வைத்தே லட்சங்களில் சம்பாதிக்கும் சாவகச்சேரி இளைஞன் நெல்சன் பற்றிய விசேட நேர்காணல் காணொளியாகும்.
Contact 0740002366
பிடித்திருந்தால் Friends உடன் பகிருங்கள் !!
அன்பான கருத்துக்களை comment section இல் பதிவிடுங்கள்.
தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
தொடர்பு எண் (What's app) +94 776476598
Facebook இல் தொடர Niroopan Natkunarajah.link 👇
https://www.facebook.com/share/19No4r...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: