Bannari Amman Kundam Festival || பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 2025
Автор: Kovil Ula - கோவில் உலா
Загружено: 2025-04-07
Просмотров: 12093
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவானது 24/3/2025 பங்குனி 10 தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்வான கு ண்டம் திருவிழாவானது 8/4/2025 பங்குனி 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதைப் பற்றி இந்த வீடியோ பதிவில் நாம் காண உள்ளோம்
The festival of Arulmigu Bannari Mariamman Temple in Sathyamangalam Taluk of Erode District began on 24/3/2025 with the flower offering. The main event of the festival, the Kundam festival, was held on 8/4/2025, Tuesday, 25th of Panguni, at 4 am in the morning. We will see about it in this video post.
Please subscribe my YouTube channel Kovil Ula🙏
#trendingshortsvideo #bannai #viralvideos
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: