🛑யாழ்ப்பாணத்தில் சுனாமி அபாயம்‼️ புயல் அடிக்கும் நேரடி வீடியோ⭕
Автор: DlieAxan Official
Загружено: 2025-11-28
Просмотров: 5379
யாழப்பாண கடற்கரையில்ன்று⭕‼️
காலை ஏற்பட்ட கடும் அலை உயர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது⚠️❗
கடல் நிலை மாற்றம், பலத்த காற்று, புயல் தாக்கத்தின் ஆரம்ப குறியீடுகள் -அனைத்தையும் இந்த LIVE பதிவில் காணலாம்.
இப்போதைய நிலைமை குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.⚠️
! முக்கிய தகவல்:❗
இந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் இயற்கை அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்விற்காக பகிரப்படுகிறது❗
பாதுகாப்பான இடங்களில் இருங்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.🙏
LIVE Update க்காக சேனலை Subscribe செய்யுங்கள்!⭕
இயற்கை அபாயங்களை கருத்தில் கொண்டு அனை இருங்கள்! பாதுகாப்பாக🙏
#Jaffna #TsunamiAlert #SriLankaNews #JaffnaWaves #HighWaves #LiveUpdate #WeatherAlert #CycloneUpdate #TamilNews #DisasterAlert #BreakingNews #SeaRise #YarlNews #LiveRecording #NatureAlert
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: