திருவெம்பாவை 14 - காதார் குழையாட - பஞ்சமம் (ஆகிரி)
Автор: THAMIZHISAI TV
Загружено: 2023-12-22
Просмотров: 180
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
குரலிசை . திருமுறைக்கலாநிதி. பண்ணிசை வாரிதி. முனைவர் திருஞான.பாலச்சந்திர ஓதுவார் (தேவார உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலப் பல்கலைகழகம்)
குழலிசை – காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான். முனைவர் நா.கிரீஷ்குமார்
(புல்லாங்குழல் உதவிப் பேராசிரியர் இசைத்துறை அண்ணாமலைப் பல்கலைகழகம்)
யாழிசை (வீணை ) - கடையநல்லூர். தி. சங்கரநாராயணன்
( வீணை உதவிப்பேராசிரியர் ஸ்ரீ .சத்குரு சங்கீத வித்யாலயம் மதுரை.
முழவிசை – முழவிசைக்கலாநிதி டி .எம். சிவக்குமார்
முகர்சங்கு – வாத்ய கலைமணி. நல்கிராமம் வே .திருமுருகன்
ஒருங்கிணைப்பு : முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்
தயாரிப்பு:
தமிழிசைக்கல்வி ஆராய்ச்சிக்கழகம்
THAMIZHISAI ACADEMY AND RESEARCH FOUNDATION
[email protected]
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: