Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஞாயிறு அன்று தோல் நோய் தீர்க்கும் கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல்கள் | கல்லூர்ப் பெருமணம் பதிகம்

Автор: Shiva Arpanam

Загружено: 2026-01-24

Просмотров: 367

Описание:

#Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #thirumurai #thiruchitrambalam #siva

தோல் நோய் தீர்க்கும் திருப்பதிகம் | கல்லூர்ப் பெருமணம் திருமுறை | சிவன் பக்தி பாடல் | Thirumurai

"ஓம் நமச்சிவாய"

கல்லூர்ப் பெருமணம்
வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம்
பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ்
சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண
மேயநம் பானே.  1

தருமண லோதஞ்சேர்
தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு
பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி
மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர்
பாகங்கொண் டானே.  2

அன்புறு சிந்தைய
ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப்
பெருமணம் மேவிநின்
றின்புறும் எந்தை
இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர்
தொண்டுசெய் வாரே.  3

வல்லியந் தோலுடை
யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத்
துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு
நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம்
புண்ணிய னார்க்கே.  4

ஏறுகந் தீரிடு
காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை
யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு
நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை
கூறுகந் தீரே.  5

சிட்டப்பட் டார்க்கெளி
யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி
யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா
நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தி
ராலெம்பி ரானீரே.  6

மேகத்த கண்டன்எண்
தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித்
தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப்
பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை
யேபுரிந் தானே.  7

தக்கிருந் தீரன்று
தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க
உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று
நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப்
போக்கரு ளீரே.  8

ஏலுந்தண் டாமரை
யானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பறி
கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர்
நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில்
புரிசடை யார்க்கே.  9

ஆதர் அமணொடு
சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப்
பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப்
பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ
வீடெளி தாமே.  10

நறும்பொழிற் காழியுள்
ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப்
பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன
வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம்
அவலம் இலரே. 11

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : மூன்றாம்-திருமுறை
பண் : அந்தாளிக்குறிஞ்சி
நாடு :சோழநாடு காவிரி வடகரை (இத்தலம் சோழநாட்டிலுள்ளது)
தலம் : நல்லூர்ப்பெருமணம்
சுவாமி : சிவலோகத்தியாகேசர்;
அம்பாள் : நங்கையுமைநாயகியம்மை. 

----திருஞானசம்பந்தர்

திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய"

Other Songs:
குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
   • குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு ...  

திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
   • திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில்...  

ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
   • ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல...  

திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
   • நோய் நீங்கும் மந்திரம் திருநீற்றுப் பதிகம...  

Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
   / @shivaarpanam  

ஞாயிறு அன்று தோல் நோய் தீர்க்கும் கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல்கள் | கல்லூர்ப் பெருமணம் பதிகம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கோளறு பதிகம் | திங்கள் அன்று நவகிரக தோஷங்களை நீக்கும் சிவன் பக்தி பாடல்கள் | Kolaru Pathigam

கோளறு பதிகம் | திங்கள் அன்று நவகிரக தோஷங்களை நீக்கும் சிவன் பக்தி பாடல்கள் | Kolaru Pathigam

அதர்வ ரகசியத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண ஹ்ருதய ஸ்துதி, கடும் கடனும் நீங்கும், பண கஷ்டம் நீங்கும்

அதர்வ ரகசியத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண ஹ்ருதய ஸ்துதி, கடும் கடனும் நீங்கும், பண கஷ்டம் நீங்கும்

Naga Raja Moola Mantra for Peace, Protection & Kaal Sarpa Relief

Naga Raja Moola Mantra for Peace, Protection & Kaal Sarpa Relief

அஷ்டமி அன்று அஷ்ட ஐஸ்வரியங்கள் தரும் கால கால பைரவர் காயத்ரி மந்திரம் | பைரவனே சரணம் Bhairavar Songs

அஷ்டமி அன்று அஷ்ட ஐஸ்வரியங்கள் தரும் கால கால பைரவர் காயத்ரி மந்திரம் | பைரவனே சரணம் Bhairavar Songs

திருநீலகண்டம் பதிகம் | திங்கள் அன்று எடுத்த காரியங்களில் வெற்றி பெற சிவன் பாடல் அவ்வினைக்கு இவ்வினை

திருநீலகண்டம் பதிகம் | திங்கள் அன்று எடுத்த காரியங்களில் வெற்றி பெற சிவன் பாடல் அவ்வினைக்கு இவ்வினை

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

திருநீற்று பதிகம் | பொங்கல் 2026 அன்று நோய் தீர்க்கும் மந்திரம் சிவன் பக்தி பாடல் | ஓம் நமச்சிவாய

திருநீற்று பதிகம் | பொங்கல் 2026 அன்று நோய் தீர்க்கும் மந்திரம் சிவன் பக்தி பாடல் | ஓம் நமச்சிவாய

தோல்வி, துயரம், இடர்ப்பாடு நமக்கு என்றும் கிடையாது! பதிகமே பரிகாரம் !!பரிகாரமே பதிகம்!!

தோல்வி, துயரம், இடர்ப்பாடு நமக்கு என்றும் கிடையாது! பதிகமே பரிகாரம் !!பரிகாரமே பதிகம்!!

Когда тяжело и страшно — эта мантра Шивы возвращает силу жить

Когда тяжело и страшно — эта мантра Шивы возвращает силу жить

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

பணம் தரும் பதிகம் | பொங்கல் 🌾🌞 2026 அன்று கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல்கள் | இடரினுந் தளரினும்

பணம் தரும் பதிகம் | பொங்கல் 🌾🌞 2026 அன்று கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல்கள் | இடரினுந் தளரினும்

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

திங்கட்கிழமை கேட்க வேண்டிய எல்லா திசையிலும் சிவரூபம் சிவன் பாடல் | Sivan Song| Magizhan TV Bakthi

திங்கட்கிழமை கேட்க வேண்டிய எல்லா திசையிலும் சிவரூபம் சிவன் பாடல் | Sivan Song| Magizhan TV Bakthi

Lalitha Sahasranamam with Tamil Lyrics | லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | லலிதா தேவியின் 1000 நாமங்கள் |OMTV

Lalitha Sahasranamam with Tamil Lyrics | லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | லலிதா தேவியின் 1000 நாமங்கள் |OMTV

தைப்பூசம் வரலாறு| Thaipoosam History #thaipoosam2025 #murugan #fasting #velmaral

தைப்பூசம் வரலாறு| Thaipoosam History #thaipoosam2025 #murugan #fasting #velmaral

வியாழன் சதுர்த்தி அன்று இல்லத்தில் செல்வம் செழிக்க விநாயகர் சஹஸ்ரநாமம் | Sri Ganesha Sahasranamam

வியாழன் சதுர்த்தி அன்று இல்லத்தில் செல்வம் செழிக்க விநாயகர் சஹஸ்ரநாமம் | Sri Ganesha Sahasranamam

ஸ்ரீ காமாக்ஷி விருத்தம் || SRI KAMAKSHI VIRUTHAM || AMMAN SONGS || BALA & UMA || ANUSH AUDIO

ஸ்ரீ காமாக்ஷி விருத்தம் || SRI KAMAKSHI VIRUTHAM || AMMAN SONGS || BALA & UMA || ANUSH AUDIO

திருப்புகழில் முருகனின் அறுபடை வீடு - Murugan’s Arupadai Veedu in Thiruppugazh #tamil #திருப்புகழ்

திருப்புகழில் முருகனின் அறுபடை வீடு - Murugan’s Arupadai Veedu in Thiruppugazh #tamil #திருப்புகழ்

கோளறு பதிகம் | Kolaru Pathigam |

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com