Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

புனித சூசையப்பர் மாதா திருமண ஒப்பந்தம் சீர்வரிசையுடன் பட்டு மாந்தையும் PUTHANTHURAI KUTTAPULI 2025

Автор: KORKAI TV

Загружено: 2025-03-02

Просмотров: 15309

Описание:

புனித சூசையப்பருக்கும் மாதாவுக்கும் இடையே நடைபெற்ற திருமண ஒப்பந்தத்தை நினைவு கூறும் விதமாக, புனித சூசையப்பரை பாதுகாவலராக கொண்ட கூட்டப்புளி பங்கு மக்களும், புனித ஜெபமாலை அன்னையை பாதுகாவலியாக கொண்ட புத்தன்துறை இறை மக்களும் சந்தித்துக்கொள்ளும் பாரம்பரிய நிகழ்வானது 01.03.2025 இன்றைய தினம் பல வருடங்களுக்குப் பிறகு சிறப்பிக்கப்பட்டது.பல வருடங்களாக முன்னோர்களால் வாய்மொழியாக மட்டும் கூறப்பட்ட இந்த வாய்மொழி செய்தி இன்று மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. விழாவில் சிறப்பாக
கூட்டப்புளி பங்கு பணி. அல்பின் லியோன் மற்றும் இறைமக்கள் சார்பாக புனித ஜெபமாலை அன்னைக்கு சீர்வரிசையுடன் பட்டு மாந்தையும்,
புத்தன்துறை பங்கு பணி. வில்சன் மற்றும் இறைமக்கள் சார்பாக புனித சூசையப்பருக்கு சீர்வரிசையுடன் பட்டு மாந்தையும் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வு வெறும் பக்தி சார்ந்த நிகழ்வாக மட்டும் இல்லாமல்,இரு ஊர்களுக்கு இடையேயான பாச பந்தத்தை மெருகூட்டும் வண்ணமும்,மற்ற ஊர்களுக்கு ஒரு முன்னுதார நிகழ்வாகவும், இரு வேறு ஊர் மக்கள் ஒரே குடும்பமாக சந்தித்துக் கொள்ளும் நிகழ்வாகவும் அமைந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்நேரத்தில் புனித சூசையப்பர் திருவிழா கொண்டாடவிருக்கும் கூட்டப்புளி இறை மக்களுக்கும், புனித ஜெபமாலை அன்னை திருவிழா கொண்டாடவிருக்கும் புத்தன்துறை இறை மக்களுக்கும் திருவிழா வாழ்த்துக்கள்.

இரு பங்கு தந்தையர்கள் மற்றும் இறைமக்கள்

#catholicmass #catholic #masslive #KORKAITV

புனித சூசையப்பர்  மாதா திருமண ஒப்பந்தம் சீர்வரிசையுடன் பட்டு மாந்தையும் PUTHANTHURAI  KUTTAPULI 2025

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

புத்தன்துறை - கூட்டப்புளி மக்களின் பாரம்பரிய குடும்ப விழா  / உறவுகளின் சங்கமம் / 2025

புத்தன்துறை - கூட்டப்புளி மக்களின் பாரம்பரிய குடும்ப விழா / உறவுகளின் சங்கமம் / 2025

СЮРПРИЗ ОТ о. РАФАИЛА 19.12.2025

СЮРПРИЗ ОТ о. РАФАИЛА 19.12.2025

PAADI PUGAZHVOM | CATHOLIC CHOIR | 21 DECEMBER 2025 | OOTY | @madhatelevision

PAADI PUGAZHVOM | CATHOLIC CHOIR | 21 DECEMBER 2025 | OOTY | @madhatelevision

SAILING BOAT RACE - 2022  -  பாய்மர படகுப்போட்டி – 2022 -  புனித சூசையப்பர் ஆலயம் - கூட்டப்புளி

SAILING BOAT RACE - 2022 - பாய்மர படகுப்போட்டி – 2022 - புனித சூசையப்பர் ஆலயம் - கூட்டப்புளி

தூய ஆவி என்பவர் யார்?

தூய ஆவி என்பவர் யார்?

Η κάθοδος του Μητροπολίτη και η περιφορά του σεπτού λειψάνου του Αγίου Διονυσίου

Η κάθοδος του Μητροπολίτη και η περιφορά του σεπτού λειψάνου του Αγίου Διονυσίου

சிவாஜி வீடு ஜப்திக்கான காரணம்..! Dr.Kantharaj Interview about Sivaji House Japti | Vikram Prabhu

சிவாஜி வீடு ஜப்திக்கான காரணம்..! Dr.Kantharaj Interview about Sivaji House Japti | Vikram Prabhu

புனித தேவசகாயம் பிள்ளை ⛪பிறந்த இடம்,நட்டாலம்#பனித தேவசகாயம் நினைவு இல்லம்#cherilcherbivlogs

புனித தேவசகாயம் பிள்ளை ⛪பிறந்த இடம்,நட்டாலம்#பனித தேவசகாயம் நினைவு இல்லம்#cherilcherbivlogs

‼️СУД НАД ЦЕРКОВЬЮ, ЧТО ДАЛЬШЕ ⁉️

‼️СУД НАД ЦЕРКОВЬЮ, ЧТО ДАЛЬШЕ ⁉️

அருள்மிகு முத்து மாரியம்மன் திருகோவில் திருக்கல்யாண உற்சவத் திருவிழா - 2025 - 01

அருள்மிகு முத்து மாரியம்மன் திருகோவில் திருக்கல்யாண உற்சவத் திருவிழா - 2025 - 01

நீர் மட்டும் என் வாழ்வு நம்பி

நீர் மட்டும் என் வாழ்வு நம்பி

| புனித சவேரியார் கோவில் | தேர்பவனி | வரகனேரி | திருச்சி |

| புனித சவேரியார் கோவில் | தேர்பவனி | வரகனேரி | திருச்சி |

St. Lucia church. puthoor. Mandaikadu. புனித லூசியா ஆலயம். புதூர். மண்டைக்காடு. #Church

St. Lucia church. puthoor. Mandaikadu. புனித லூசியா ஆலயம். புதூர். மண்டைக்காடு. #Church

அரவிந்தன்- ஜூடித் திருமண திருப்பலி சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயம்

அரவிந்தன்- ஜூடித் திருமண திருப்பலி சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயம்

AALAYAM ARIVOM | 20 JULY 2025 | ST. FRANCIS XAVIER CATHEDRAL | KOTTAR | @MADHA TV​

AALAYAM ARIVOM | 20 JULY 2025 | ST. FRANCIS XAVIER CATHEDRAL | KOTTAR | @MADHA TV​

ஜெபம் செய்ய கூச்சம் | Rev.Fr.Albert | Arungodai Illam | Catholic Sermon | Miriyam TV |

ஜெபம் செய்ய கூச்சம் | Rev.Fr.Albert | Arungodai Illam | Catholic Sermon | Miriyam TV |

 விநாயகர்,மதுரை வீர  சுவாமி, கும்பாபிஷேகம் ஆயிக்கவுண்டன்பாளையம்  03.11.2025

விநாயகர்,மதுரை வீர சுவாமி, கும்பாபிஷேகம் ஆயிக்கவுண்டன்பாளையம் 03.11.2025

வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதாவின் திரு பீடத்தில் திருப்பலி 9.9.2016

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் திரு பீடத்தில் திருப்பலி 9.9.2016

Рождественский вечер в Органном Зале✨|| живой звук LIVE🔴

Рождественский вечер в Органном Зале✨|| живой звук LIVE🔴

திருவிதாங்கோடு. பெரிய நாயகி மாதா ஆலயம். விண்ணேகும் ஆண்டவர் ஆலயம். Thiruvithangode. #kanyakumari

திருவிதாங்கோடு. பெரிய நாயகி மாதா ஆலயம். விண்ணேகும் ஆண்டவர் ஆலயம். Thiruvithangode. #kanyakumari

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]