“நல்ல பெண் என்ற பெயருக்காகஅவள் தன்னை மறந்துட்டாங்க”
Автор: மனிதியின் குரல்
Загружено: 2025-12-29
Просмотров: 68
பெண்களிடம் “நல்ல பெண்” என்ற பெயர் சேரும் போது…
அது ஒரு பாராட்டா இல்லா… ஒரு அழுத்தமா?
நல்ல மருமகள்… நல்ல மனைவி… நல்ல மகள்… நல்ல அம்மா…
இந்த image-க்காக பெண்கள் எவ்வளவு தங்களைத் தியாகம் செய்றாங்க… தெரியுமா?
சொல்லாமல் தாங்கிக்கொள்ளும் பொறுப்பு
உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளும் பழக்கம்
சிரித்துக்கிட்டே நடக்கிற வலியும் சோர்வும்…
யாரும் கேட்காத கேள்விகளை
இந்த video கேக்கிறது.
இந்த video யாரையும் குறை சொல்லுவதற்காக இல்லை —
பெண்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும்
அந்த மனஅழுத்தத்தையும் சோர்வையும் புரிந்து கொள்ள தான்.
நீங்கள் கூட இந்த உணர்வை அனுபவித்து இருந்தால்…
இந்த video உங்களுக்காக. 🤍
#பெண்கள்சிந்தனை
#WomenEmotions
#SilentStruggles
#TamilWomenVoice
#GoodGirlSyndrome
#EmotionalStoryTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: