கோவை கரட்டுமேடு முருகன் கோயில், Coimbatore Karattumedu Murugan Temple, S VIKAS NATARAJAN
Автор: S VIKAS NATARAJAN
Загружено: 2023-12-31
Просмотров: 32270
In this video you are going to see Arulmigu Rathinagiri Murugan Temple, Karattumedu in Saravanamppatti, Coimbatore. Popularly known as Karattumedu Murugan Temple, Coimbatore.
கோவை மாநகரில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ள கரட்டுமேடு முருகன் கோயில் பலநூறு ஆண்டுகள் பழமையான ஓர் முருகன் கோயில். இந்திரன் மயிலாக மாறிய அற்புதமான தலம் இது. கோவை மாநகரில் இப்படி ஒரு கோயில் உள்ளது கோவை மக்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அனைவரும் ஒரு முறையாவது இந்த இரத்தினகிரி முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து பாருங்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றி கிட்டும்.
Hope you all like this video 🙏❤️
#kongunadu #coimbatore #murugantemple #hilltemple #murugan #muruganadimai #murugandevotes #muruganstory #kongutamilan #kongu_culture #kongukummi #tiruppur #erode #sathyamangalam #sathyroad #mettupalayam #annur #avinashi #avinashiroad #pollachi #kongu_media #kongutamil #kongustatus #templesoftamilnadu #templesofindia #temples #temple #templevlogs #templevlog #templevisit #templevisitvlog
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: