Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பெண்கள் | பைபிள் வினா விடை | Bible Women's | Question & Answer | Bible Kalvi Pathilgal | Jesus Sam

Автор: Jesus & Sam

Загружено: 2023-11-15

Просмотров: 23181

Описание:

வேதத்தில் உள்ள பெண்கள் | விவிலிய வினா விடைகள் | Bible Women's | Question & Answer Tamil | Jesus Sam

1. பார்வைக்கு அழகுள்ள பெண் யார்?

2. மகா ரூபவதியாயிருந்த பெண் யார்?

3. ரூபாவதியும், பார்வைக்கு அழகுள்ளவளுமாய் இருந்த பெண் யார்?

4. மகா புத்திசாலியும், ரூபாவதியாயும் இருந்த பெண் யார்?

5. வெகு செளந்தர்வதியாயிருந்த பெண் யார்?

6. வெகு அழகாயிருந்த பெண் யார்?

7. மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரி யார்?

8. சவுந்தரியமுள்ள பெண் யார்?

9. செளந்தரியமான பெண்கள் யார்?

10. ஸ்திரீகளில் ரூபவதி யார்?

11. தேவனுக்குப் பெயரிட்டவள் 🧕நான்❗

12. கசந்த அனுபவம்😰 கொண்ட எனக்கு நானே பெயரிட்டுக் கொண்டேன்..❗

13. வேதாகமத்தில் ஆயுசின் வருஷங்கள் குறிக்கப்பட்ட ஒரே🙋 பெண் நான்..❗

14. ஆசாரியனின் குமாரத்தியாகிய நான்👩🦳 பலவருண ஆடைக்காரனின் மனைவியானேன்..❗💑

15. மருமகனை மணம்💑 முடித்தேன் நான்..❗

16. கூடாரத்தில் ⛺ வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட நான் கூடார ஆணியால் 📌 வீரனைக் கொன்றேன்..❗

17. என் மாமனாரும், புருஷனும் இறந்ததால் குனிந்து பிரசவித்து🤰 நானும் இறந்து போனேன்..❗

18. கர்த்தரின் இருதயத்துக்கு💗 ஏற்றவனாகக் காணப்பட்ட ராஜாவுக்கு👑 வயது சென்ற காலத்தில் பணிவிடை செய்ய வந்த சிறுபெண் நான்..❗

19. என் தகப்பனின் பொருத்தனைக்காக என்னையே பலியாகக்🙋 ஒப்புக்கொடுத்தேன்..❗

20. என் கணவரிடம் இருந்து மூத்தவன்👳 ஆசீர்வாதத்தை இளையவனுக்குப்👳♀ பெற்றுத் தந்த தாய் நான்..❗

21. இஸ்ரயேலின் முதல் ராஜாவின்🤴 மூத்த குமாரத்தி 🧝♀நான்..❗

22. ராஜாவின்🤴 மகள்🧝♀ நான்🙋. என் சகோதரனால் மோசம் போனேன்..❗

23. கணவனின்💑 உத்தமத்தை உதாசீனம் செய்த மனைவி நான்..❗

24. ஞானவானாகிய அரசனை🤴 விடுகதைகளினால் சோதித்தவள் நான்..❗

25.கணவனின்💑 ஆசையை நிறைவேற்ற கொலை செய்தவள் 🗡 நான்..❗

If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144

#jesuschrist | #jesus | #bible | #holybible | #tamilbible | #biblequestion | #biblequiz | #biblequizintamil | #biblequote | #biblequotes | #biblequestions | #biblestudy | #biblestudyintamil | #tamilbiblestudy | #holybibletamil | #tamilbiblequiz | #tamilbiblequestion | #woman | #women | #biblewords | #biblecharacter | #bibleverse

#jesussam

‪@JesusSam‬

பெண்கள் | பைபிள் வினா விடை | Bible Women's | Question & Answer | Bible Kalvi Pathilgal | Jesus Sam

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

விவிலிய விடுகதைகள் | நாங்கள் யார்? | Bible Quiz Question & Answers in Tamil | Part 3 | Jesus Sam

விவிலிய விடுகதைகள் | நாங்கள் யார்? | Bible Quiz Question & Answers in Tamil | Part 3 | Jesus Sam

வேத வினா விடை -20 | Bible quiz | mcq bible quiz | multiple choice question | பைபிள் குயிஸ் | bible |

வேத வினா விடை -20 | Bible quiz | mcq bible quiz | multiple choice question | பைபிள் குயிஸ் | bible |

189 - ஒரு வார்த்தையை இப்படியும் தியானிக்க முடியுமா!! Peter Madhavan || Tamil Christian Bible Message

189 - ஒரு வார்த்தையை இப்படியும் தியானிக்க முடியுமா!! Peter Madhavan || Tamil Christian Bible Message

Praise & Worship l பேரின்ப எழுப்புதல் ஜெபம் I Pas. Isaac Youngren l PPA l DAY 4

Praise & Worship l பேரின்ப எழுப்புதல் ஜெபம் I Pas. Isaac Youngren l PPA l DAY 4

பிறந்த பின் மறுபெயர் பெற்றவர்கள் | Bible Question & Answer | பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

பிறந்த பின் மறுபெயர் பெற்றவர்கள் | Bible Question & Answer | பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

வினாடி வினா Part - 1 | CSI Christ Church, Dohnavur | Vinaadi Vina |

வினாடி வினா Part - 1 | CSI Christ Church, Dohnavur | Vinaadi Vina |

Другая сторона Агари | Была ли Агарь дочерью фараона? | Библейская история Агари на тамильском яз...

Другая сторона Агари | Была ли Агарь дочерью фараона? | Библейская история Агари на тамильском яз...

வேதாகம வார்த்தையில் பாடல் போட்டி games

வேதாகம வார்த்தையில் பாடல் போட்டி games

ரூத் புஸ்தகம் இதுவரை கேட்டிராத ஆவிக்குரிய 5 வெளிப்பாடுகள்  #mdjegan #ruth #tamilchristianmessage

ரூத் புஸ்தகம் இதுவரை கேட்டிராத ஆவிக்குரிய 5 வெளிப்பாடுகள் #mdjegan #ruth #tamilchristianmessage

முதன் முதலில் காணிக்கை பெட்டியை செய்தவன் யார் ?. Who made the first offering box ? I Info Bible

முதன் முதலில் காணிக்கை பெட்டியை செய்தவன் யார் ?. Who made the first offering box ? I Info Bible

பதிலை சொல்லு பக்கெட்டை அள்ளு | Interesting Bible Quiz | Tamil Christian Youth | ACA Avadi Family

பதிலை சொல்லு பக்கெட்டை அள்ளு | Interesting Bible Quiz | Tamil Christian Youth | ACA Avadi Family

குடும்பத்தின் இரட்சிப்பிற்காக என்ன செய்கிறீர்கள்? | BRO.M.D.JEGAN  | TAMIL CHRISTIAN MESSAGE

குடும்பத்தின் இரட்சிப்பிற்காக என்ன செய்கிறீர்கள்? | BRO.M.D.JEGAN | TAMIL CHRISTIAN MESSAGE

Choose the correct answer 100 | பைபிள் வினா விடை | multiple choice Quiz & answers @TamilBibleQuizes

Choose the correct answer 100 | பைபிள் வினா விடை | multiple choice Quiz & answers @TamilBibleQuizes

BIBLE QUIZ SHOW | EPISODE 1 | NITHIYAM TV

BIBLE QUIZ SHOW | EPISODE 1 | NITHIYAM TV

வினாடி வினா | CSI Holy Trinity Church, Mavadi | Vinadi Vina |

வினாடி வினா | CSI Holy Trinity Church, Mavadi | Vinadi Vina |

வேதாகமம் வாசிப்பதால் 6 ஆசீர்வாதங்கள் | Benefits of reading bible daily

வேதாகமம் வாசிப்பதால் 6 ஆசீர்வாதங்கள் | Benefits of reading bible daily

70-வேத வினா விடை மொத்தமாக -tamil bible / Question- Answers/

70-வேத வினா விடை மொத்தமாக -tamil bible / Question- Answers/

191 - ஒரு வசனத்தை இப்படியும் தியானிக்க முடியுமா? -Peter Madhavan Message

191 - ஒரு வசனத்தை இப்படியும் தியானிக்க முடியுமா? -Peter Madhavan Message

100 விவிலிய வினா விடைகள் | மூளைக்கு வேளை | Bible Question & Answer in Tamil | Jesus Sam

100 விவிலிய வினா விடைகள் | மூளைக்கு வேளை | Bible Question & Answer in Tamil | Jesus Sam

பதிலை சொல்லு அதே பரிசுகளை அள்ளு | Interesting Bible Quiz | Tamil Christian Youth | ACA Avadi Family

பதிலை சொல்லு அதே பரிசுகளை அள்ளு | Interesting Bible Quiz | Tamil Christian Youth | ACA Avadi Family

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]