மந்திரப் படலம்/அயோத்தியா காண்டம்/கம்பராமாயணம்/Manthirapadalam
Автор: தமிழ்கணேஷ்
Загружено: 2022-12-29
Просмотров: 10350
#கம்பராமாயணம்#அயோத்தியா காண்டம்#மந்திரப் படலம்#மந்திரப்படலம்
#மந்திரப் படலம்/அயோத்தியா காண்டம்/கம்பராமாயணம்/Manthirapadalam#Manthira padalam@user-xc2gz5vz3f
மந்திரப் படலம்
உள் தலைப்புகள்
தயரதன் மந்திராலோசனை மண்டபம் அடைதல்
#தயரதன் யாவரையும் போகச் சொல்லி தனித்திருத்தல்
#வசிட்டனின் வருகை
#அமைச்சர்கள் மாண்பு
#அமைச்சர்கள் வருகை
#அமைச்சர்கள் வசிட்டனையும் மன்னரையும் வணங்குதல்
#தயரதன் சொல்லைக் கேட்ட அமைச்சர்களின் நிலை
வசிட்டன் உரை
#வசிட்டனின் உரை கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்
#அமைச்சர்களின் கருத்தை சுமந்திரன் கூறுதல்
தயரதன் இராமனை அழைத்துவரக் கூற சுமந்திரன் செல்லுதல்
சுமந்திரன் இராமனைத் திருமனையில் கண்டு செய்தி தெரிவித்தல்
தந்தையின் கட்டளை கேட்டு இராமன் தேர் ஏறுதல்
இராமன் தேர்மீது செல்லுதல்
இராமன் தேரில் செல்வதைக் கண்ட பெண்களின் நிலை
#இராமன் தம்பியோடு தயரதன் இருந்த இடத்தை அடைதல்
#தயரதன் இராமனைத் தழுவுதல்
#தயரதன் இராமனிடம் தன் உளக் கருத்தைக் கூறுதல்
#தயரதன் கட்டளையை ஏற்று இராமன் முடிசூடிக் கொள்ள இசைதல்
இராமன் தன் அரண்மனை அடைதல்
தயரதன் மன்னர்களுக்கு செய்தி தெரிவிக்குமாறு ஓலை போக்குதல்
வந்திருந்த மன்னர்களிடம் இராமனுக்கு முடிபுனைவிக்கக் இருப்பதை தயரதன் தெரிவித்தல்
#தயரதன் கூறியதைக் கேட்ட மன்னர்கள் மகிழ்து தம் கருத்தை தெரிவித்தல்
#மன்னர்களின் கருத்தை மீண்டும் அறிய தயரதன் வினவுதல்
இராமனுக்கு முடிசூட்ட இயைந்ததற்கான காரணத்தை மன்னர்கள் இயம்புதல்
மன்னர்கள் கூறியதைக் கேட்டு தயரதன் மகிழ்ந்துரைத்தல்
தயரதன் இராமனை மன்னர்க்கு அடைக்கலம் எனல்
#தயரதன் முடிசூட்டு விழாவிற்கு நல்ல நாள் பார்த்தல்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: