🌺நவராத்திரி 2025 தேதி, நேரம், நட்சத்திரம் | 1ST நாள் ஷைலபுத்ரி தேவியின் சிறப்பு வழிபாடு🌺| Navaratri
Автор: TAMIL AMUTHAM
Загружено: 2025-09-22
Просмотров: 202
#tamilamutham #astrovallimayil #Navaratri2025 #DurgaPuja #NavaratriSpecial #Shailaputri #NavaratriFirstDay #TamilNavaratri #DeviDurga #Vijayadashami2025 #NavaratriFestival #spiritualtamil
🌺நவராத்திரி 2025 தேதி, நேரம், நட்சத்திரம் | 1ST நாள் ஷைலபுத்ரி தேவியின் சிறப்பு வழிபாடு🌺| Navaratri | ayudha pooja 2025 | Tamil Amutham
வணக்கம்! இன்று 2025 நவராத்திரி பண்டிகையின் முதல் நாள்.
அன்னை துர்கையின் முதல் அவதாரமான ஷைலபுத்ரி தேவியை வழிபடும் நாள்.
இந்த வீடியோவில்,
✨ நவராத்திரியின் முக்கியத்துவம்
✨ முதல் நாள் வழிபாட்டு முறைகள்
✨ கலசம் ஸ்தாபனம் & அகண்ட தீபம்
✨ நெய்வேத்யம், பூஜை முறைகள்
எல்லாம் விரிவாக பார்க்கலாம்.
அன்னை பராசக்தி உங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்! 🌺🙏
இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: