காயல் ஏ ஆர் ஷேக் முகமது அவர்களின் புதல்வன் டாக்டர் எஸ் எம் ரஸ்மி ரூமி அவர்கள் பாடிய ஆல்பம்
Автор: Sanganatha FM
Загружено: 2022-10-07
Просмотров: 1481
சங்க நாத செம்மல் காயல் ஏ ஆர் ஷேக் முகமது அவர்களின் புதல்வன் டாக்டர் எஸ் எம் ரஸ்மி ரூமி அவர்கள் முதல்முறையாக 10 இஸ்லாமிய பாடல்களை பாடிஇருக்கிறார்கள் விரைவில் ஆல்பத்தை.வெளியிடுகிறார்கள் அவருடன் இணைந்து இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் சகோதரி டாக்டர் ரைஹானா அவர்களும் சூப்பர் சிங்கர் டாக்டர் பரிதா அவர்களும் தீனிசை குயில் டாக்டர் ரஹீமா பேகம் அவர்களும் டாக்டர் ஜெசிரா சுல்தானா அவர்களும் இணைந்து பாடி இருக்கிறார்கள் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்தவர் கின்னஸ் நாயகன் டாக்டர் ஹாஜி பால் முகமது அவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: