USED CAR வாங்கிய பிறகு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Автор: balajisurya auto tech
Загружено: 2025-08-02
Просмотров: 7926
@balajisuryaautotech
கார் இஞ்சின் என்பது நமது இருதயம் போன்றது!
இஞ்சின் ஆயில் என்பது நமது ரத்தம் போன்றது!
கூலன்ட் ஆயில் என்பது நமது நீர் சத்து போன்றது!
இவற்றை பாதுகாப்போம் !
நீண்ட காலம் பயணிப்போம் ! !
#######################################
*****மாற்றம் ஒன்றுதான் மாறாத ஒன்று!!*******
#உங்கள் காரை சிறந்த முறையில் பராமரிக்க என்னை பின் தொடரவும், மற்றும் விரிவான சந்தேகங்களுக்கு 9363303233 இந்த எண்ணில் அழைக்கவும் , என்றும் உங்கள் நட்பில் நான் - balaji surya.
உங்கள் காரை எப்படி பராமரிப்பது? நீங்கள் எவையெல்லாம் கவனிக்க வேண்டும்? தேவை இல்லாத வீன் செலவுகளை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்வது எப்படி? என்று விரிவாக நான் இந்த சேனலில் அனைவருக்கும் புரியும்படி தொகுத்து வழங்கி வருகிறேன்!
எனவே நீங்கள் இந்த பயன் உள்ள பதிவுகளை முழுவதும் காண்டு பயன் பெறுங்கள் அத்துடன் நமது சேனலையும் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
இந்த சேனலில் பதிவிடப்பட்டு உள்ள அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானது இல்லை! இது எனது சொந்த அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மேலும் இதில் இடம் பெற்றுள்ள பதிவுகள் வேறு எந்த ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்டதோ அல்லது திருடப்பட்டதோ இல்லை என்பதை நான் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்..
🙏 நன்றி🙏
.
.
.
.
.
.
#automobile
#cars
#balajisuryaautotech
#carmaintenance
#usedcarmaintanance
#usedcar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: