Rahmaane Rahmaane ( Tamil Nasheed ) | ரஹ்மானே ரஹ்மானே
Автор: AZNARDH AJMAL ISLAMIC MEDIA
Загружено: 2024-06-07
Просмотров: 245
Song: Rahmaane Rahmaane
Lyrics: Hafiz Rizan Al-Furquani
Singers: Zaeemiya Students
உயர் இல்மை கற்றிட
ஈருலகில் ஜெயம் பெற
இரு கரங்களை யேந்தி
நாம் அழைத்திடுவோமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
இறையோனின் உதவியை
நாம் வேண்டிடும் போது
வானத்தின் கதவுகள்
ஒன்றாய் திறந்திடும் அங்கே
இறையோனின் உதவியை
நாம் வேண்டிடும் போது
வானத்தின் கதவுகள்
ஒன்றாய் திறந்திடும் அங்கே
குர்ஆனின் வசனங்களை
நாம் ஓதிடும் போது
அல்லாஹ்வின் அருள்
எங்கள் மீது பொழிந்திடும் நன்று
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
இருள் வானில் மின்னிடும்
விண்மீன்களைப் போல
மண் மீது ஜொலித்திடும்
திரு வதனங்களின் இங்கே
இருள் வானில் மின்னிடும்
விண்மீன்களைப் போல
மண் மீது ஜொலித்திடும்
திரு வதனங்களின் இங்கே
ஸஈமிய்யா கல்லூரி என்றும் வளர்ந்திட
ஸஈமிய்யா கல்லூரி என்றும் வளர்ந்திட
அல்லாஹ்வின் அருள் மாறி
தினம் தோறும் பொலிந்திட
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
இறைதூதின் செய்தியை
உலகெங்கும் பரப்பிட
இறையோனின் அருளினை
நாம் வேண்டி நிற்கிறோம்
இறைதூதின் செய்தியை
உலகெங்கும் பரப்பிட
இறையோனின் அருளினை
நாம் வேண்டி நிற்கிறோம்
அல்லாஹ்வின் அடியார்கள் அவனை பொருந்திட செய்ய
அல்லாஹ்வின் அடியார்கள் அவனை பொருந்திட செய்ய
அவன் கட்டளைகளே
நாம் கற்றிடும் அறிவே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
ரஹ்மானே ரஹ்மானே ரஹ்மானே ரஹீமே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: