செவ்வாய்கிழமை தெய்வ தரிசனம் - 09-12-2025 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி @ வேலூர், தமிழ்நாடு
Автор: Indha_Naal_Iniya_Naal
Загружено: 2025-12-08
Просмотров: 306
ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் செவ்வாய்கிழமை தெய்வ தரிசனம் மற்றும் இன்றைய நாள்காட்டி- 09-12-2025
அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி @ வேலூர், தமிழ்நாடு
பொது தகவல்
இந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஆலயம், தமிழ்நாட்டின் வேலூர் நகரின் மையப்பகுதியில், வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ளது
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சதுர்பூஜையுடன் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விஜயநகர மன்னன் சதாசிவதேவ மஹாராயரின் (1540-1572 CE) காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
காணொளியை பார்த்து அருள் பெறுவோம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: