🔴LIVE | SUNDAY SERVICE [ CSI DISTRICT CHURCH MATHICODE]18.01.2026
Автор: CSI District Church Mathicode
Загружено: 2026-01-19
Просмотров: 430
CSI சேகர சபை, மத்திகோடு
==========================
ஞாயிறு ஆராதனை (18.01.2026)
☀️காலை 8.30 மணி☀️
அருளுரை: Rev. R. ஜெகதீஸ்லால் ரெகு (உடன் ஆயர்)
👉காலை 10.30 மணி: ஓய்வு நாள் பாடசாலை
👉காலை 12.00 மணிக்கு: பக்திமுயர்ச்சி சங்கம்
👉 பிற்பகல் 3.0 மணி: சேகர பெண்கள் ஐக்கிய சங்கம் தக்காளிவிளை திருச்சபையில் வைத்து நடைபெறும்
👉மாலை 5.30 மணி: ஆண்கள் சங்கம்
÷÷÷÷÷÷÷÷=========
இவண்: சபை செயற்குழு.
_________
CSI சேகர சபை மத்திகோடு.
==========================
✨ தினம் ஒரு வசனம்✨
2026 ஜனவரி மாதம் 18 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை
DAILY BREAD 2 U :
The Lord will guarantee a blessing on everything you do and will fill your storehouses with grain. The Lord your God will bless you in the land he is giving you.
DEUTERONOMY 28:8
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 28:8
HAVE A BLESSED AND SAFE DAY.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: