மகாலக்ஷ்மி ஆராதனை | Lakshmi Mantra | Laxmi song | Sri Chakra | Sri Yantra | Yantralaya | தமிழ்
Автор: Yantralaya
Загружено: 2025-02-16
Просмотров: 213
சர்வ உலகங்களுக்கும் தாயானவள் ஸ்ரீலக்ஷ்மி. தனக்கு மேல் ஒரு தெய்வமில்லை எனும் நிலையை உடையவள். ஸ்வயம்ப்ரகாசையானவள். மஹா விஷ்ணுவின் ஹ்ருத் பங்கஜத்தை விட்டு, இதயக் கமலத்தை விட்டு அகலாதவள். சங்கு, சக்கரம், கதை இவற்றை தரிப்பவள். தாமரை போன்ற முகம் கொண்டவள். தாமரையில் தோன்றியவள். நம் இல்லத்தில் மகிழ்ந்து வந்து வாசம் செய்வாள் மகாலக்ஷ்மி. தடைப்பட்ட மங்கல காரியங்களையெல்லாம் நடத்திக் கொடுப்பாள் தேவி. இதுவரை இருந்த துக்கத்தையும் கவலைகளையும் விரட்டியடித்து அருளுவாள் மகாலக்ஷ்மி.
மகாலக்ஷ்மிக்கு வெண்மை நிற மலர்கள் உகந்தவை. தாமரை மலர் உகந்தது. கிடைக்கும் போதெல்லாம் தாமரை மலர் கொண்டு மகாலக்ஷ்மியை அலங்கரியுங்கள்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மியை ஆராதித்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் முதலான இனிப்பை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
Invoke the Blessings of Goddess Lakshmi! 🌸
Chant this powerful devotional song and welcome the divine presence of Goddess Lakshmi into your life. This sacred melody brings prosperity, abundance, and positivity to those who listen with devotion. Let the grace of Mahalakshmi fill your home with wealth and happiness. 🙏✨
🔔 Subscribe for more devotional music
👍 Like | Share | Comment
-----------------------------------------------------------------------------------
Bagyangal tharum Lakshmi - by Uthra Unnikrishnan
Music by Sivapuranam - D.V. Ramani
-----------------------------------------------------------------------------------
#GoddessLakshmi #lakshmiblessings #divinemusic #wealth #prosperity #lakshmisongs #hindudevotionalsongs #bhakti #spirituality
Copyright Notice:
If you believe this upload is inappropriate, please feel free to notify me directly. If you hold rights to any images or music used and have concerns, kindly contact me personally rather than reporting it to YouTube for copyright infringement. Thank you!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: