கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாதப்பொடி| healthy drumstick leaves rice powder.
Автор: அடுப்பங்கரை சமையல்.
Загружено: 2023-08-05
Просмотров: 605
சமைத்து சுவைத்து மகிழுங்கள் 🙏🙏🙏
தேவையான பொருட்கள்
1. முருங்கைக்கீரை - 1.1/2 கைப்பிடி அளவு
2. உளுந்து - 50g
3. கடலைப்பருப்பு - 50g
4. பூண்டு - 10 பல்
5. சீரகம் - 2 டீ ஸ்பூன்
6. மிளகு - 1 டீ ஸ்பூன்
7. பாசிப்பருப்பு - 50g
8. துவரம்பருப்பு - 250g
9. காய்ந்த மிளகாய் - காரத்திற்க்கு ஏற்ப
10. பொட்டுக்கடலை - 50g
11. உப்பு - தேவையான அளவு
12. பெருங்காயத்தூள் - 1 டீ ஸ்பூன்
அடுப்பங்கரை சமையல் யூடியூப் சேனல் ஐ சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: