"1200" வருடம் பழமை வாய்ந்த சிவாலயம் | *ஸ்ரீ கருணாகரவள்ளி சமேத கைலாசநாதர்* திருக்கோவில்.
Автор: Giant Blue Media
Загружено: 2025-07-11
Просмотров: 87
அருள்மிகு ஸ்ரீ கருணாகரவள்ளி சமேத கைலாசநாதர் திருக்கோவில். இந்தக் கோவில் சுமார் "1200" வருடம் பழமை வாய்ந்த சிவாலயம்.
சோழ மன்னர்களால் கட்டப்பட்டு பூஜிக்கப்பட்ட ஸ்தலம்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம்,
தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள காருகுடி
கோயிலின் சிறப்பு :
ரேவதி நட்சத்திர பரிகார ஸ்தலம்.
இதை கல்வெட்டில் இருந்து கண்டுபிடித்து கொடுத்தவர்கள் காஞ்சி பெரியவர்கள்.
மேலும் இருபத்தெளு நாட்களுக்கு ஒரு முறை ரேவதி நட்சத்திர பூஜை! நடைபெறுகிறது.
அனைவரும் பங்கு கொண்டு பயனடையலாம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: