மாயூரம் அருட்புகழ்/"அந்தி நண்பகல் அர்ச்சனை செய்"/உயிர்வருக்கப் பதிகம்-2
Автор: Pongi Matalayam-Arutpugazh
Загружено: 2025-04-26
Просмотров: 56
Authored by Shri Shri Sadhu Ram Swamigal:
"அஞ்சொல் நாயகி என்பது மாயூரத்து தேவியார் திருநாமம்; அஞ்சொல் நாயகி தவறுதலாக மருவி அஞ்சல் நாயகியாக மாறி அது வடமொழியில் 'அபயாம்பிகை மொழிபெயர்க்கப்பெற்றுப் பிழைபட வழங்கி வருகின்றது. கோயிலாரும், பொதுமக்களும் இப் பெயரை மாற்றித் தேவாரத் தமிழ் வேத வாக்கின்படித் திருத்தி 'அஞ்சொல் நாயகி எனவே இனியேனும் வழங்குவார்களாக." என்று ஒரு குறிப்பு தந்து உள்ளார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: