உலகம் முழுவதும் இருந்து புதுச்சேரியில் குவியும் டூரிஸ்ட்கள் | New Year | Pondy Tourism | New Year
Автор: Dinamalar
Загружено: 2025-12-25
Просмотров: 419
#Partnership புதுச்சேரியில் களைகட்டும்
நியூ இயர் கொண்டாட்டம்
ஹவுஸ்புல் ஆனது
தங்கும் விடுதிகள்
புத்தாண்டை கொண்டாட உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால், தங்கும் விடுதிகள் அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சுமர் 400க்கு மேற்பட்ட ஓட்டல்கள், விடுதிகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் ஹவுஸ் புல் ஆக இருப்பதாக விடுதிகளின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.# #PuducherryNewYear #PondyTourism #NewYear2026 #PuducherryPolice #TravelTamil #TourismUpdate #PondyHousefull
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: