திருப்புகழ் பயிற்சி வகுப்பு 50 - கவலைகளைப் போக்கும் முருகன் பஞ்ச புராணம் - திருப்புகழ் மாமி
Автор: krishnamurthy sivaraman
Загружено: 2024-06-01
Просмотров: 6747
திருப்புகழ் பயிற்சி வகுப்பு 50 - முருகன் பஞ்ச புராணம் - கவலைகளை பஞ்சாய் புறக்கடிக்கும் பஞ்ச புராணம் - திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி
_
----------------------------------
தமிழ் பாடல் வரிகள்
கந்தர் அலங்காரம்
நாள் என் செயும்?
வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
_---------------------------------
கந்தர் அனுபூதி
... உருவாய் அருவாய்
(குருவாக வந்து அருளினான் கந்தன்)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
------_--------------++----------
நக்கீரர் இயற்றிய
திருமுருகாற்றுப்படை:
''அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
our another channel
Naama Rusi
(நாம ருசி)
play list
videos about important temple visits, our bhajans etc link below:
• Nama Rusi
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்று...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: