*கோவில்பட்டி கார்த்திகை மாதம் தொடக்கம்: மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
Автор: Aanmeega seithigal
Загружено: 2025-11-17
Просмотров: 73
கோவில்பட்டி கார்த்திகை மாதம் தொடக்கம்: மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் முதல் நாள் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.
இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு அச்சன்கோவில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஐயப்பன் பால் தயிர் இளநீர் சந்தனம் உள்ளிட்டா 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆலயம் நடைபெற்றது ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர் இதுபோன்ற கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள மூக்கரை பிள்ளையார் கோவிலில் இன்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். ஏராளமான குழந்தைகளும் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு இருமுடி தாங்கி பக்தர்கள் செல்வது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லக்கூடிய பக்தர்களும் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: