உருவானது தித்வாபுயல்! டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை! |
Автор: Jack Weather Report
Загружено: 2025-11-27
Просмотров: 164
கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கையின் நிலப்பரப்பில் 'தித்வா' புயலாக (Ditwah Cyclone) உருவாகியுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் கடலோர பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகனமழை பொழிவிற்கு (Extremely Heavy Rainfall Warning) வாய்ப்பு உள்ளது.
மேலும், தமிழகத்தின் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கையும், ( Extremely very sever Heavy Rainfall Warning) வடகடலோர மாவட்டங்களுக்கு மிககனமழை-கான எச்சரிக்கை-களுக்கும் வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்கவும், அவசர உதவிக்கு தயாராகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய (28.11.2025) வானிலை நிலவரம் மற்றும் அடுத்த சில நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு குறித்த முழுமையான வானிலை தகவல்களை இந்த வானிலை காணொளி பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
#தித்வா_புயல் #Ditwah_Cyclone #Cyclone_Ditwah #தமிழக_மழை #Tamilnadu_Rains #அதிகனமழை_எச்சரிக்கை #very_sever_Heavy_Rainfall_Warning #ராமநாதபுரம் #Ramanathapuram #WeatherReportTamil #தமிழக_வானிலை_அறிக்கை #Breaking_News_Tamil #Jack_Weather_Report #Today_Weather
Like....👍
Comment....💬
Share....➦
Don't forget to subscribe.....🔔
Telegram:-
https://t.me/JackWeath...
Youtube:-
/ @jack-weather-report
Whatsapp:-
https://chat.whatsapp....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: