"எல்லோர் வாழ்விலும் சுபிட்சம் நிலவிட, இங்கோர் பாதை!"-ஸ்ரீ ராகவேந்திர மகிமை 562-அம்மன் சத்தியநாதன்
Автор: Amman Sathiyanathan H
Загружено: 2025-11-26
Просмотров: 1542
ஸ்ரீ குருராஜோ விஜயதே!
உலகளாவிய ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம் மகிமையுடன் வழங்கும்...
"ஸ்ரீ ராகவேந்திர மகிமை 562"
"எல்லோர் வாழ்விலும் சுபிட்சம் நிலவிட...!"
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும், மேலும் மேலும் எவ்வித இன்னலும் வாராது இருக்க வேண்டும், மனதில் நிம்மதி நிலவ வேண்டும், மொத்தத்தில் எல்லோர் வாழ்விலும் சுபிட்சமே நிலவ வேண்டும்.
அதற்கான ஒரு பாதைதான் இது! சீராகவும், கல்லுமுள்ளாகவும் உள்ள பாதையில் உங்களுக்காக நாங்கள் சிலர் மேற்கொள்ளும் ஒரு முயற்சி இது!
நீங்களும் கலந்து கொள்ளலாம் என்பதைவிட, கலந்து கொள்பவர்களை ஆதரித்தாலும்கூட கலந்து கொண்ட பலன் கிடைக்கும் என்பதால் அந்தப் பாதையை அறிய, அறிந்து பயன் பெற இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்க்கைத் தொடுங்கள்!
நன்றி!
அன்புடன்
"ஸாரஸ்வத ரத்னா "
அம்மன் சத்தியநாதன்
9884552585
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: