தேவகோட்டை நகரத்தாரின் சிறப்புகள்-சொ.சொ.மீ-சிறப்புப் பேருரை.
Автор: Nattukottai Nagarathar Tv
Загружено: 2020-10-18
Просмотров: 25447
• திருச்செந்தூர் முருகன் நம்முடன் பேசுவார்-"... திருச்செந்தூர் முருகன் நம்முடன் பேசுவார்-"இப்படியும் சிலர்" சொ.சொ.மீ. சுந்தரம் அய்யா-பகுதி-2
• "இப்படியும் சிலர்"-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா... "இப்படியும் சிலர்"-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் சிறப்புரை-ஏகன் அநேகன் தவக்குழு-பகுதி-1
• எப்பொழுது கடவுள் நம்மைத் தேடி வருவார்! அன்... எப்பொழுது கடவுள் நம்மைத் தேடி வருவார்! அன்பே சிவம்-(2)சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா
தேவகோட்டை நகரவிடுதி திறப்பு விழாவில் தேவகோட்டை நகரத்தாரின் பெருமை பற்றி சொ.சொ.மீ ஐயா அவர்கள் ஆற்றிய விழா பேருரையின் முழு கானொலி தொகுப்பு இது. நகரத்தார் அதிகம் வாழும் ஊரில் தேவகோட்டை முதன்மையானது. இப்பொழுதுள்ள 40,000 புள்ளிகளில் கிட்டத்தட்ட 5000 புள்ளிகள் தேவகோட்டையை சேர்ந்தவர்கள். ஒன்பது கோவில்களில் எட்டு கோவிலைச் சேர்ந்த நகரத்தார்கள் வாழும் ஊர் தேவகோட்டை.சூரக்கோட்டை கோவிலை சேர்ந்தவர்கள் மட்டும் இங்கு இல்லை. தேவகோட்டை நகரத்தாரை சிறப்பிக்கும் முகமாக, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அங்கு வாழும் எட்டு கோவில் நகர்தாரில் தலைசிறந்த எட்டு பேரை பற்றி கூறி அதன் மூலம் நகரத்தார் சமூகம் எத்தனை உயர்ந்தது, என்று விளக்குகிறார் சொ.சொ.மீ ஐயா. ஆரம்ப காலத்தில் நாமெல்லாம் செட்டி என்றுதான் போட்டுக்கொள்வது வழக்கம். அதாவது அண்ணாமலை செட்டி, சுப்பையா செட்டி, முத்தையா செட்டி என்றுதான் போட்டுக்கொள்வார்கள். அப்படி இருக்கையில் செட்டியார் என்ற மரியாதை விகுதியை பெற்றுத்தந்தவர் தேவகோட்டையை சேர்ந்த அழ. அரு. ராமசாமி செட்டியார். ராமசாமி செட்டியார் இராமநாதபுரம் மஹாராஜாவுக்கு செய்த உதவியால் இது நடந்தது. இப்படி பல்வேறு வரலாற்றுத் தகவல்களை ஐயா மிக அழகாக விளக்குகின்றார். இந்த உரையை முழுவதுமாகக் கேளுங்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியை சப்ஸ்கிரைப் செய்யுங்கள், செட்டிநாடு டிவிக்கு மாற்றாக வந்து கொண்டு இருப்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி. நமது நகரத்தார் குழுக்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை பார்வேர்ட் செய்யுங்கள். நன்றி. விளம்பரத்தொடர்புகளுக்கு +91 8608008999-9176696136
#Sosomesundaram #Nattukottainagrathartv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: