🔥தொலைந்து போன தமிழரின் வரலாறு: யார் இந்த தமிழ் முருகன்?
Автор: Tamil Insight
Загружено: 2025-12-12
Просмотров: 7982
முருகன் என்பவர் யார்? வெறும் புராணக் கடவுளா? அல்லது நம் ரத்தத்தோடு கலந்த தமிழ் மூதாதையரா?
இன்றைய வீடியோவில் கவிஞர் அறிவுமதி ஐயா எழுதிய "தமிழ் முருகன்" நூலின் வழியாக, மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றைத் தேடிப் பயணிக்கிறோம். சங்க இலக்கியங்கள் காட்டும் முருகன், நாம் இன்று வணங்கும் முருகனில் இருந்து முற்றிலும் மாறுபட்டவன். அவன் குமரிக்கண்டத்தை ஆண்ட ஒரு மாவீரன்!
இந்த வீடியோவில் நீங்கள் காணப்போவது:
• 🔍 உண்மையான முருகன் யார்? - ஆரியக் கடவுளா அல்லது தமிழினத் தலைவனா?
• 🐘 மயிலா? யானையா? - சங்க இலக்கியங்கள் கூறும் முருகனின் உண்மையான வாகனம் எது?
• 🌊 குமரிக்கண்டமும் முருகனும்: கடல் கொண்ட குமரி நிலத்தில் முருகன் எப்படிப் போரிட்டான்?
• 🏠 திருஷ்டிப் பொருட்களின் அறிவியல்: வாசலில் கட்டும் கற்றாழை, சங்கு, படிகாரக் கல் ஆகியவற்றின் பின்னால் உள்ள "சுனாமி முதலுதவி" (First Aid) ரகசியம் என்ன?
• ⚔️ வள்ளி vs தெய்வானை: இது வெறும் சக்களத்தி சண்டை அல்ல, இரு கலாச்சாரங்களின் பண்பாட்டுப் போர்!
• 🛕 வழிபாட்டு மாற்றம்: நடுகல் வழிபாடு எப்படி மாற்றப்பட்டது?
இது மதம் சார்ந்த வீடியோ அல்ல; இது இனம் சார்ந்த தேடல். நம் வரலாற்றை மீட்டெடுக்கவும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும் இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.
Key Points:
• Murugan as a Historical Tamil King/Warrior.
• The connection between Kumari Kandam (Lost Lemuria) and Murugan.
• Scientific reason behind traditional Tamil household items (Aloe vera, Sea shells).
• The cultural clash depicted in Sangam Literature between Valli and Deivanai.
நூலின் பெயர்: தமிழ் முருகன்
ஆசிரியர்: கவிஞர் அறிவுமதி
#TamilMurugan #Arivumathi #KumariKandam #MuruganHistory #SangamLiterature #TamilHistory #Lemuria #Murugan #ThamizharVaralaru #HiddenHistory
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: