🥭காரசாரமான மாங்காய் ஊறுகாய் | Traditional South Indian Mangai Oorukai Recipe in Tamil
Автор: Vazhuthi Vlogs
Загружено: 2025-12-20
Просмотров: 152
🥭இன்று நம்ம வீட்டு சமையலில் பாட்டி ஸ்டைல் காரசாரமான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் 🥭🔥
இந்த Mangai Oorukai
👉 சாதம்
👉 தயிர் சாதம்
👉 இட்லி, தோசை
👉 சப்பாத்தி
எல்லாத்துக்கும் செம்மையாக சேரும் 😋
வீட்டிலேயே சுத்தமாக, கெமிக்கல் இல்லாமல் செய்யக்கூடிய இந்த Traditional South Indian Mango Pickle, நீண்ட நாட்கள் நல்லா இருக்கும்.
மாங்காயின் புளிப்பு, மிளகாய் காரம், நல்லெண்ணெய் மணம் — எல்லாம் சேர்ந்து அற்புதமான சுவை 😍
நீங்களும் இந்த ரெசிபியை try பண்ணி பாருங்க.
பிடிச்சிருந்தா 👍 Like, 🔄 Share & 🔔 Subscribe பண்ண மறக்காதீங்க ❤️
📌 Recipe Type: Pickle / Oorukai
📌 Cuisine: South Indian / Tamil Traditional
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: