Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருப்பாவை

Автор:

Загружено: 2025-12-19

Просмотров: 579

Описание:

திருப்பாவை பாசுரம் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

திருவெம்பாவை பாசுரம் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

விளக்கம்: கடவுளா...அவரை எனக்குத் தெரியாதா... அவரைத் தான் தினமும் பார்க்கிறேனே! தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன! புதிதாக அவரிடம் என்ன காணப்போகிறோம்! வருஷம் தோறும் வருகிற மார்கழி தானே! கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன! என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் தான் தோழியின் நிலை இருக்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், இறைவனின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்கள் சக தோழியர்.

திருப்பாவை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருப்பாவை பாசுரம் 6 | விளக்கம் காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 6 #nandhinivibes #thiruppavai

திருப்பாவை பாசுரம் 6 | விளக்கம் காட்சி வடிவில் | திருவெம்பாவை பாசுரம் 6 #nandhinivibes #thiruppavai

திருப்பாவை முழுவதும் /Thiruppavai Full /மார்கழி மாத பாடல்கள்

திருப்பாவை முழுவதும் /Thiruppavai Full /மார்கழி மாத பாடல்கள்

மார்கழி 05 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருமூலநாதர், சிதம்பரம் | பூலோக கயிலாயம்

மார்கழி 05 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருமூலநாதர், சிதம்பரம் | பூலோக கயிலாயம்

திருவல்லிக்கேணி அக்ரஹாரம் Triplicane Agrahara Tour

திருவல்லிக்கேணி அக்ரஹாரம் Triplicane Agrahara Tour

திருப்பாவை சொன்னால் என்ன ஆகும்? சொல்கிறார் Sri Velukudi Krishnan Swamy | Velukudi Swamy upanyasam

திருப்பாவை சொன்னால் என்ன ஆகும்? சொல்கிறார் Sri Velukudi Krishnan Swamy | Velukudi Swamy upanyasam

மாயாவின் முதல் சிவ தரிசனம் | சிவனைத்தேடி நந்தினி பாவ்நகர், குஜராத்தில் #nandhinivibes #templevlog

மாயாவின் முதல் சிவ தரிசனம் | சிவனைத்தேடி நந்தினி பாவ்நகர், குஜராத்தில் #nandhinivibes #templevlog

விளக்கு ஏற்றுவதில் பலர் செய்யும் தவறுகள்! சுப தடை நீக்கும் 7 வார சப்த கன்னிகள் பூஜை செய்வது எப்படி?

விளக்கு ஏற்றுவதில் பலர் செய்யும் தவறுகள்! சுப தடை நீக்கும் 7 வார சப்த கன்னிகள் பூஜை செய்வது எப்படி?

ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி முழுவதும் கேட்கவேண்டிய பாடல் | Thiruppavai with lyrics

ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி முழுவதும் கேட்கவேண்டிய பாடல் | Thiruppavai with lyrics

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் - ஒரு முழுமையான விளக்கமும் முக்கியத்துவமும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் - ஒரு முழுமையான விளக்கமும் முக்கியத்துவமும்

THIRUPPAVAI SONGS 2025 | MARGAZHI 6thDAY | PULLUM | LYRICALVIDEO | THIRUPPAVAI TAMIL DEVOTIONAL SONG

THIRUPPAVAI SONGS 2025 | MARGAZHI 6thDAY | PULLUM | LYRICALVIDEO | THIRUPPAVAI TAMIL DEVOTIONAL SONG

மார்கழி 04 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருக்காளத்தி (ஸ்ரீகாளஹஸ்தி) | தென் கயிலை

மார்கழி 04 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருக்காளத்தி (ஸ்ரீகாளஹஸ்தி) | தென் கயிலை

குருவாயூர் கோவிலில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கா ?

குருவாயூர் கோவிலில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கா ?

Thiruvempavai 1 | ஆதியும் அந்தமும் இல்லா, திருவெம்பாவை 1, சிவபெருமானின் புகழ் | Dr. Sudha Seshayyan

Thiruvempavai 1 | ஆதியும் அந்தமும் இல்லா, திருவெம்பாவை 1, சிவபெருமானின் புகழ் | Dr. Sudha Seshayyan

ஆண்டாள் அவதாரம் ஏன் நிகழ்ந்தது? விளக்கும் Sri  Velukudi krishnan Swamy | Velukudi Swamy Upanyasam

ஆண்டாள் அவதாரம் ஏன் நிகழ்ந்தது? விளக்கும் Sri Velukudi krishnan Swamy | Velukudi Swamy Upanyasam

30,000 பூஜை செய்த பலனை 30 நாளில் பெறலாம்

30,000 பூஜை செய்த பலனை 30 நாளில் பெறலாம்

திருப்பாவை  ||  Thiruppavai || மாலோல கண்ணன் & ரங்கநாதன் || Maalola Kannan & Ranganathan

திருப்பாவை || Thiruppavai || மாலோல கண்ணன் & ரங்கநாதன் || Maalola Kannan & Ranganathan

மார்கழி திங்கள் திருவெம்பாவை - பாடல்வரிகளுடன் | Margazhi Thingal Thiruvempavai | Vijay Musicals

மார்கழி திங்கள் திருவெம்பாவை - பாடல்வரிகளுடன் | Margazhi Thingal Thiruvempavai | Vijay Musicals

மார்கழி 27ஆம் நாளின் மகிமை | Perumal | MargaziMaatham | Aandaal | Thirupaavai | The Divine Tamil |

மார்கழி 27ஆம் நாளின் மகிமை | Perumal | MargaziMaatham | Aandaal | Thirupaavai | The Divine Tamil |

திருவெம்பாவை முழுவதும்  பாடல் வரிகளுடன்  II அருளியவர் : மாணிக்க வாசகர்  THIRUVEMPAAVAI LYRICAL VIDEO

திருவெம்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் II அருளியவர் : மாணிக்க வாசகர் THIRUVEMPAAVAI LYRICAL VIDEO

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]