12th Century Kambar Full History in Tamil | கம்பரின் முழு கதை!| Kambaramayanam Kambar
Автор: நிகழ்மதி | Nigazhmathi
Загружено: 2025-06-18
Просмотров: 30652
18-ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை, கம்பர் குறித்த பல்வேறு தகவல்களைப் பதிவு செய்த நூல்கள் ஏராளமாக வெளியாகியுள்ளன. வெவ்வேறு காலக் கட்டங்களில் வெளியான நூல்கள், கம்பரின் வாழ்க்கையையும், கம்ப ராமாயணத்தின் சிறப்பையும் பல்வேறு கோணங்களில் விவரித்துள்ளன. ஆனால், அந்த நூல்களில் கம்பரின் வாழ்க்கையை முழுமையாகவும், ஒருமித்தமாகவும் பதிவு செய்ததாகக் சொல்ல முடியாது. இருந்தாலும், அந்த ஆதாரங்களில் இடம்பெறும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கம்பரின் வாழ்க்கை வரலாற்றில் சில முக்கியமான தருணங்களையும், இலக்கியப் பங்களிப்புகளையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற முது மொழியை கேள்விப்படாதவர்களே இருக்கமுடியாது . கவிச்சக்கரவர்த்தி இயற்றிய ராமாயணம் ராமாவதாரம் என்றும் அழைக்கப்படுது. கம்பர் கம்பராமாயணத்தை 10 நாட்களில் 0எழுதி முடித்தார்.கம்பருக்கு கவி சக்கரவர்த்தி என்று பட்டத்தை அளித்த சோழ மன்னரே கம்பரின் மகனை கொலை செய்தார் அது எதனால்? கம்பரைப் பற்றிய முழுமையான தகவல்களை வாழ்க்கை வரலாற்றை விரிவாக பார்க்கலாம் இந்த வீடியோவில்.
#kambar #history #kambaramayanam #ramayanam #ramar #கம்பர்
#nigazhmathi @nigazhmathi
Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Full Story in Tamil | க...
Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Biography| Husband| Ch...
இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavathar...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: