கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் | kodumudi magudeswarar temple | kodumudi sivan temple pariharam
Автор: ஜோதிட ரகசியங்கள்
Загружено: 2020-12-16
Просмотров: 93198
kodumudi magudeswarar temple.
#கொடுமுடி #மகுடேஸ்வரர் கோயில் வரலாறு ,
#ஈரோடு மாவட்டம் கோவில்.
இந்த கொடுமுடி திருக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் காணலாம். காவிரி நதி ஓடிக்கொண்டிருக்கும் திசையில் இருந்து மேற்கு கரையில் கொடுமுடி நாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பிரம்மாண்டமானது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
நாக தோஷம் நீங்குவதற்கு, ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக வன்னி மரத்திற்கு அடியில், கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறது வரலாறு.
kodumudi magudeswarar temple history in tamil and kodumudi temple pariharam in tamil and its one of the famous temples in india.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: