சக்தி வாய்ந்த வாழைப்பந்தல் பச்சையம்மன் கதை | Vazhaipandal Pachaiyamman Temple History In Tamil
Автор: KOVIL RAGASIYAM
Загружено: 2026-01-20
Просмотров: 257
சக்தி வாய்ந்த வாழைப்பந்தல் பச்சையம்மன் கதை | Vazhaipandal Pachaiyamman Temple History In Tamil
வணக்கம் நண்பர்களே!
இந்த வீடியோவில், மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயிலின் முழு வரலாற்றையும் தெளிவாக விளக்கியுள்ளேன்.
அம்மன் ஏன் இங்கு வாழைப்பந்தல் அமைத்தார்? இக்கோயிலின் சிறப்புகள் என்ன? இங்கு வழிபட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்? போன்ற அனைத்துத் தகவல்களையும் இந்த வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோவின் காட்சிகள் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. இதற்கு நான் எனது சொந்தக் குரலில் விளக்கம் கொடுத்துள்ளேன். பார்த்து மகிழு
ங்கள்!
இந்த வீடியோவில் நீங்கள் காண்பது:
கோயிலின் புராண வரலாறு.
வாழைப்பந்தல் உருவான கதை.
கோயில் அமைவிடம் மற்றும் சிறப்பு.
உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்யுங்கள், உங்கள் கருத்துக்களை Comment-ல் சொல்லுங்கள். மேலும் இது போன்ற ஆன்மீகத் தகவல்களுக்கு நமது சேனலை Subscribe செய்யுங்கள்.
நன்றி!
#kovilragasiyamtamil #vazhaipoovadai #ammankovil #amman #pachaiyamman
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: