VAO Assistant Exam – கேட்கும் Top 15 Q&A! கண்டிப்பா கேட்கும் Questions! Simple Answer Guide 🔥 Pass
Автор: Tamil Service Hub
Загружено: 2025-11-19
Просмотров: 5595
🎯 VAO Assistant Exam / Village Assistant Exam எழுதுறவர்களுக்கான மிக முக்கியமான Top 10 Question & Answer இதுல கொடுத்திருக்கேன்.
இதில் 5 Question எனக்கு நேரிலேயே exam ல கேட்டாங்க — அதே மாதிரி உங்களுக்கும் வரும் chances ரொம்ப அதிகம்!
இந்த video ல நீங்கள் தெரிஞ்சுக்க போறது:
✔️ Patta என்றால் என்ன?
✔️ Chitta – purpose என்ன?
✔️ Adangal எதற்காக?
✔️ Kanaku-1 / Kanaku-2 என்று என்ன?
✔️ Natham / Natham Poramboke meaning
✔️ Native certificate யாரு approve பண்ணுவாங்க?
✔️ Tax யாரு collect பண்ணுவாங்க?
✔️ Revenue records யாரிடம் இருக்கும்?
✔️ FMB, A-Register details
✔️ VAO Assistant முக்கிய பொறுப்புகள்
இந்த video பாருங்க… VAO Exam & Interview க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடைசி வரைக்கும் பார்த்தா 100% புரிஞ்சிரும் + Exam ல score கூடும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: