Enakaha Piranderae | எனக்காக பிறந்தீரே | New Tamil Christmas song 2025
Автор: Sathyanesan Family Beats
Загружено: 2025-11-23
Просмотров: 613
Song Lyrics
எனக்காக பிறந்திட்ட பாலகனே
இவ்வுலகின் பாவத்தை போக்கினவரே
அவர்தான் இயேசு கிறிஸ்து
நன்றி நன்றி ராஜா உன் பிறப்புக்கு நன்றி ராஜா
1. பெத்லகேமில் அன்று பிறந்திட்டீரே
என்னுள்ளத்தில் இன்று பிறந்திடுமே
நட்சத்திரம் அன்று வழிகாட்டிற்று
உம் வார்த்தை இன்று நடத்திடுதே
2. மேய்ப்பர்கள் அன்றும்மை தரிசித்தனரே
என்று நானும்மை காண்பேனோ
ஞானிகள் பரிசோடும்மை பணிந்தனரே
இன்று நான் பரிசாய் உம்மை பெற்றுக் கொண்டேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: