கிருஷ்ணகிரியில்கிழக்கு மாவட்டதிமுக சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
Автор: Thedal news Tamil
Загружено: 2025-12-25
Просмотров: 213
கிருஷ்ணகிரி, பி.டி.ஓ., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், வி.சி.க., மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் மற்றும் காங்., கம்யூ., கட்சி நிர்வாகிகள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#krishnagiri #news
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: