கருவலூர் மாரியம்மன் தேரோட்டம் 2025 ஆடுகளை தேர் சக்கரத்தில் நசுக்கி பலியிடும் வினோத நிகழ்வு பகுதி 1
Автор: WAR ZONE TV
Загружено: 2025-04-22
Просмотров: 974
திருப்பூர் மாவட்டம் அவினாசி அன்னூருக்கு இடையில் அமைந்துள்ளது கருவலூர் மாரியம்மன் திருக்கோவில் ஆகும்
கருவலூர் மாரியம்மன் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் திருக்கோவில் தேர் மட்டுமே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேராகும்..
இந்த திருக்கோயில் தேரோட்டம் கடந்த 9-4-2025 அன்று கருவலூர் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தேரோட்டத்தின் முழு நிகழ்வையும் வார்ஜோன் டிவி நேயர்களுக்காக @warzone_Tv முழு வீடியோ தொகுப்பாக கொடுத்துள்ளோம்
#mariammantemple #mariamman #amman #ammantemple #karuvalur #avinashi #tirupur #therthiruvila #carfestival #therthiruvizha #festival #templefestival #templefunction #temple #temples #kaliamman #bannari #bannarimariamman #samayapurammariamman #samayapura_mariamman திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய தேர் திருவிழாவில் திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்களும் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
#கருவலூர்மாரியம்மன்கோவில்
#KaruvalurMariammanTemple
#anbinaanmeegam
#அன்பின்ஆன்மீகம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: